Ostomy

  • Home
  • Services
  • Ostomy

Ostomy

ஆஷ்டமி என்பது செயற்கை முனையில் போடப்படும் துளை.இது பல வகைகளை கொண்டது.இந்த அறுவை சிகிச்சை பலவித காரணகளுக்காக செய்யபடுகிறது.இதில் சில முக்கியமான காரணங்கள் பின்வருமாறு :

  •   புற்றுநோய்
  •   எதிர்பாரத விபத்து
  •   கதிவிச்சினால ஏற்படும் பாதிப்பு
  •   குழந்தைகளுக்கு ஆசன வாய் தூவாரம் இல்லாமல் பிறத்தல்

இந்த காரணகளுக்காக ஆஷ்டமி அறுவைசிகிச்சை செய்யபடுகிறது.இந்த அறுவை சிகிச்சை செய்தபின் தினசரி வாழ்க்கை முறையில் அதை பாராமரிப்பது கடினம்.இதற்காக எங்களது டாக்டர.ஜி.விஸ்வநாதன் சிறப்பு மருத்துவ சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது.மும்பையில் அமைந்துள்ள டாடா மெமோரியல் புற்றுநோய் மருத்துவமனையில் சிறப்பு பயிற்சி பெற்ற திருமதி.ஒ.ரேவதி என்றோஸ்டோமல் நிபுணரால் செயல்பட்டு வருகிறது.இதில் தினசரி வழக்கை முறையில் ஏற்படும் சந்தேகம் பற்றியும்,பைகளின் மாற்றும் முறைகளை பற்றியும்,அதை எவ்வாறு பராமரிப்பது என்பதும் பற்றியும் சிறப்பு ஆலோசனை மற்றும் செய்முறை விளக்கம் அளிக்கபடுகிறது.

இந்த சிறப்பு மருத்துவ சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளுக்கு சேவை செய்வதே இந்த சிறப்பு மருத்துவ பிரிவின் நோக்கமும் இவர்களுக்கு சேவை செய்வதை எங்களுது பாக்கியமாகவும கருதுகிறோம்.

Ostomy Means Artificial Opening. This Can Be Different Types. The Most Common Ostomy Sites Are Done For Intestines And Bladder. The Most Common Cause For Ostomy On Patients Are Cancer, Chronic Ulcers, Post Accidents, Radiologial Damage, Congenital Abnormalties In Children (In Born Problems).

It Is Very Difficult To Maintain And Clean The Ostomy Site Regularly On A Day To Day Basis. Generally The Patients And Attenders Are Unaware Of This Procedure. So They Need Special Assistance Andtraining To Take Care Of The Ostomy Site. Good General Hygiene Should Be Maintained On The Patient Who Helps Themselves And The Family. We At Dr. G. Viswanathan Speciality Hospitals Have Opened A Special Clinic Called “Stoma Clinic” Which Is Taken Care By A Specially Trained Entrostomal Therapist Mrs. O. Revathy And She Is The First Therapist To Be Trained In Trichy. So Far  We Have Held Many Camps And We About 100 Ostamates In This Association.This Clinic Is Opened Everyday So The Patient Can Take Advantage Of This Clinic Like Counseling, Dietery Advice Etc. , And Make Use Of It Regularly. This Is  Done To Serve This Noble Cause.